A+ வகை ரத்தம் தேவைப்படுகிறது.

மிகவும் அவசரம்:-

நமது அண்டம்பள்ளம் கிராமத்தைச் சார்ந்த பெண் ஒருவருக்கு அவசரமாக A + வகை ரத்தம் தேவைப்படுகிறது. அவர் தற்பொழுது வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வகை ரத்தம் உடையவர்கள் மற்றும் ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக தொடர்புகொள்ள வேண்டிய மொபைல் எண். +91 9686995976

குறிப்பு: -

இந்தச் செய்தியினை உங்களின் அனைத்து வாட்சப் குழுக்களுக்கும் பகிரும்படி பணிவுடன் கேட்டு க்கொள்கிறோம்.

👁‍ Views: 66
⬅ Prev Next ➡

Comments

Leave a comment