வாக்காளர்கள் கவனத்திற்கு சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்த தேர்தல் ஆணையம்.
▪️ முகவரி மாற்றம், முந்தைய வாக்காளர் தகவல்களை திருத்த, புகைப்பட அடையாள அட்டை மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்க மக்களுக்கு மாநில தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்.
▪️ வாக்காளர் வசதிக்காக மாநிலம் முழுவதும் வரும் டிசம்பர் 27,28 மற்றும் ஜனவரி 3,4 ம் தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிப்பு.